சத்குரு தமிழ் cover art

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

By: Sadhguru Tamil
Listen for free

About this listen

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Biological Sciences Hinduism Nature & Ecology Personal Development Personal Success Philosophy Science Social Sciences Spirituality
Episodes
  • திருமணத்தில் அட்சதை தூவுவது எதற்காக?
    Jun 7 2025
    அட்சதை தூவி மணமக்களை வாழ்த்துவதென்பது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பிரதாயம். இது ஏன் செய்யப்படுகிறது? அதில் உள்ள விஞ்ஞானம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதிலறிய வேண்டுமா?! இந்த வீடியோவைப் பாருங்கள்...! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை பதில் தருகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    5 mins
  • நம் கர்மா - யார் வசம்?
    Jun 5 2025
    இதெல்லாம் என் கர்மா...!" எனத் தலையில் அடித்துக்கொள்பவர்கள் ஒரு ரகம்; இந்த கர்மாவெல்லாம் என் மனைவியால்தான் வருகிறது எனக் குற்றம் சாட்டுபவர் இன்னொரு ரகம். இந்த வீடியோவில் கர்மாவைப் பற்றிய ஒரு கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அளிக்கும் பதில், கர்மாவைப் பற்றிய நம் மனதின் மாயைகளை களையும் விதத்தில் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    6 mins
  • கோவில்களில் கூட்டம் கூடுவது பக்தியினாலா?
    Jun 3 2025
    கோயில்களில் கூட்டம் அதிகரிப்பதை வைத்து பக்தி அதிகமாகிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியானால், இன்னொருபக்கம் குற்றங்களும் அதிகரிக்கிறதே?!" இந்தக் கேள்வியை எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்த பதில் என்ன? விடை சொல்கிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show More Show Less
    5 mins
No reviews yet