• ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • May 7 2025
  • Length: 9 mins
  • Podcast

ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Summary

  • தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானம் அவசியமா? 2) மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன? 3) தியானம் செய்யும் போது, மனம்நிலையாக இருப்பதில்லை. என்ன பயிற்சி? 4) தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 5) ஆன்ம சொரூபத்தை அறிவது எப்படி? 6) மனம் அசையாமல்இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 7) நான் எதன் மீது தியானிப்பது? 8) தியானம் செய்யாவிட்டால், சுய விசாரணை மட்டும் போதுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less

What listeners say about ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.