Ramana Maharshi Guidance (Tamil)

By: Vasundhara ~ வசுந்தரா
  • Summary

  • வசுந்தரா வழங்கும் பகவான் திரு ரமண மகரிஷியின் தனிப்பட்ட மகத்தான வழிகாட்டுதல். ரமண மகரிஷி, வாழ்க்கைக்கும் மனக் கட்டுப்பாட்டிற்கும் ஆன்ம ஞானம் பெறுவதற்கும் நடைமுறை போதனை அளிக்கிறார். இந்த ஞானியுடன் மனதில் சகவாசம் வைத்துக் கொள்பவர்களுக்கு விரைவில் சந்தோஷமும் மனஅமைதியும் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு மேம்படுகிறது. ரமணரது பிரதான போதனை, “நான் யார்?” என்ற சுய விசாரணையாகும். அது ஒருவருக்கு திருப்திகரமாக வாழ்ந்துக் கொண்டே தமது மெய்யான பேரின்ப ஆன்ம சொரூபத்தை அறிந்து அதிலேயே உய்ந்து இருப்பதற்கு வழிகாட்டுகிறது. அதோடு, தியானம், மூச்சுக் கட்டுப்பாடு, தன்னலமற்ற செயல்கள், மற்றும் பல வித வழிமுறைகள் அளிக்கிறார்.
    Vasundhara ~ வசுந்தரா
    Show More Show Less
Episodes
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    May 10 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (6) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) குறைபாடு, அறியாமை, இச்சை, இவற்றின் மாசு, தியானத்தின் வழியில் தடங்கல்கள் ஏற்படுத்துகின்றன. அவற்றை எப்படி வெற்றி கொள்வது? 2) தியானிக்கும் போது கூடமனம் ஏன் இதயத்தில் மூழ்குவதில்லை? 3) தியானத்தால் மனதில் உள்முகமாக போக வழியே இல்லை. என்ன செய்வது? 4) தியானம் செய்வது எப்படி? 5) கனவில் ஏன்தியானம் இல்லை? அது இருக்க முடியுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    11 mins
  • ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா?
    May 10 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ கடவுள் நம்பிக்கை என்றால் என்ன? கடவுள் நமக்கு வழிகாட்டுகிறாரா? நமது எத்தனம் தேவையா? Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    10 mins
  • ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) விவரங்களுக்கு Description பார்க்கவும்
    May 7 2025

    தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. ரமண மகரிஷி ~ ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? எப்படி செய்வது? (5) ~ விவரங்கள். பக்தர்களின் கேள்விகள் : 1) தியானம் அவசியமா? 2) மனிதர் தெய்வீகமானவர் என்று சொல்லப்படுகிறது. பின் ஏன் அவருக்கு வருத்தங்கள், குறைகள் உள்ளன? 3) தியானம் செய்யும் போது, மனம்நிலையாக இருப்பதில்லை. என்ன பயிற்சி? 4) தியானத்திற்கும் சுய விசாரணைக்கும் என்ன வித்தியாசம்? 5) ஆன்ம சொரூபத்தை அறிவது எப்படி? 6) மனம் அசையாமல்இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? 7) நான் எதன் மீது தியானிப்பது? 8) தியானம் செய்யாவிட்டால், சுய விசாரணை மட்டும் போதுமா? ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Show More Show Less
    9 mins

What listeners say about Ramana Maharshi Guidance (Tamil)

Average customer ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.